அடடா இந்த ஐடியா தெரியாம எவ்ளோ டைம் கஷ்டப்பட்டுட்டோமே !

ஒரு வீட்டில் எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய இடங்கள் முதலில் பூஜை அறை இரண்டாவதாக சமையலறை மூன்றாவதாக குளியலறை இந்த மூன்று இடங்களையும் எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இதை நாம் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தோம் என்றால் எப்போதும் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் நிலவிக் கொண்டிருக்கும். இதுமட்டுமல்லாமல் சேமிப்பும் சிக்கனமும் குடும்பத்திற்கு மிகவும் அவசியம். மேலும் இந்த காணொளியில் அருமையான ஒரு சமையல் குறிப்பு ஒன்றை காணப்போகிறோம்

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin