அடடா இவ்ளோ நாளா இது தெரியாம கஷ்டப்பட்டு தேச்சிட்டு இருந்தோமே..

வாரா வாரம் பூஜை சாமான் தேய்க்கிறதே பெரிய வேலையா இருக்கும். பீதாம்பரி போட்டு தேய்த்தாலும் அந்த அளவிற்கு நமக்கு திருப்தியாக இருப்பதில்லை. அதற்காக அழுத்தி அழுத்தி தேய்க்க வேண்டியதாக இருக்கும். அப்படியே நாம் தேய்த்து வைத்தாலும் சீக்கிரமாகவே அதன் பல பளபளப்பு தன்மையை இழந்து விடும். ஆனா இந்த முறையில் நீங்கள் பூஜை சாமான்களை தேய்த்தால் எந்த சிரமமும் இல்லாமல், எதையும் போட்டுக் கொதிக்க வைக்காமல் ஒரு மாதம் வரை புதுசு போலவே உங்கள் பூஜை அறையில் பூஜை சாமான்கள் மின்னிக் கொண்டிருப்பதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin