அடடா இவ்ளோ நாளா இந்த டிப்ஸ் தெரியாம கஷ்டப்பட்டுட்டோமே !

இன்று இருக்கும் பெரும்பாலான வீடுகளில் பல்லி தொல்லை அதிகமாக இருக்கிறது. பல்லி தெய்வாம்சம் பொருந்திய ஒரு இனமாக இருந்தாலும் அதை பார்ப்பதற்கு அருவருப்பாகவும், பிடிக்காதது போலும் நாம் உணர்கிறோம். நமது வீட்டு சமையலறையில் பல்லி இருந்தால் எல்லா பொருளையும் மறுமுறை கழுவி உபயோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். எப்படி தான் இந்த பல்லி தொல்லையை ஒழிப்பது என்று யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin