அட இவளோ நாளா இது தெரியாம போச்சே !! இந்த மீனோட அந்த ரகசியம் தெரிஞ்சா விடமாட்டிங்க ..

மீன்களில் குறைந்த அளவிலேயே கொழுப்புகள் உள்ளன. மற்றும் இதில் உயர் தரமான புரதங்கள் உள்ளன. இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி 2 போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. மீன்கள் இரும்பு, துத்தநாகம், அயோடின், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களின் சிறந்த மூலமாகும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin