அட இவ்ளோ நாள் இது தெரியாம கீழ ஊத்திட்டோமே !

முகத்திற்கு வடித்த கஞ்சியை தடவி 20 நிமிடம் உலர விட்டு கழுவினால் முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள் அனைத்தும் மறையும், முகச்சுருக்கம் நீங்கி முகம் இளமையான தோற்றம் தரும். இப்படி தினமும் செய்து வந்தால் முகத்தில் நல்ல மாற்றம் தெரியும். நீங்கள் துணி துவைத்து முடித்த பிறகு கடைசியாக தண்ணீரில் இந்த கஞ்சியை சேர்த்து அலசினால் துணிகள் நிறம் மாறாமல் பளிச்சென்று நீண்ட நாட்களுக்கு உழைக்கும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin