அனைத்து வலிகளையும் குணப்படுத்தும் இந்த மருந்து கேஸ் மற்றும் வாத, பித்த,கபநோய்களை முழுவதுமாக குறைக்கும் !

பிரியாணி இலை செரிமானத்தை சீராக்கி, செரிமான பிரச்சனை வராமல் தடுக்கும். அதிலும் பிரியாணி இலையை டீயில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், மலச்சிக்கல் மற்றும் குடலியக்க பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும். இது இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராதரித்து, இதயத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin