அரை குறையா காட்டுனாலும் அம்சமாதா இருக்கு..!! தொகுப்பாளினி ரம்யாவின் அல்வா துண்ட பார்த்து ஜொள்ளு வடிக்கும் ரசிகர்கள்..!!

முன்பெல்லாம் சீரியலில் நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் மிகுதியாக இருந்தார்கள். ஆனால் தற்போது தொலைக்காட்சி தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு செல்ல தொடங்கிவிட்டனர். விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. விஜய் டிவியில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டேஇருக்கிறது.

சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி என பட்டியல் போய்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது VJ ரம்யாவும் இணைத்துள்ளார். ஏற்கனவே சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக அசத்த போகிறாராம்.

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் இடுப்பு தெரிவது போல் புடவை அணிந்து ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இந்த சிகப்பு ரோஜா உடம்பில் தேன் வடிகிறதே” என்று கமெண்ட் செய்து இணையத்தில் உலா விட்டுள்ளனர்.

By admin