இடியாப்பம் மாவு அரைக்க தேவையில்லை இப்படி செய்தால் பூப்போல உதிரிஉதிரயாக பஞ்சுபோல இடியாப்பம் செய்யலாம் !

காலை வேளை உணவாக அவிக்க வைத்து செய்யப்படும் உணவுகளை உண்பது மிகவும் ஆரோக்கியமானது. அப்படிப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய ஒரு காலை உணவு வகை தான் இடியாப்பம். இந்த இடியாப்பத்தை வீட்டிலேயே செய்யும் முறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin