இட்லி தோசைக்கு பதிலாக இந்த ஈஸியான டிபன் செய்ங்க !

தினமும் இட்லி தோசை என செய்து தந்தாள் வீட்டில் உள்ளவர்களுக்கு அலுத்து போய்விடும். அவர்கள் விரும்பி சாப்பிடுவதும் வெறுத்து போய்விடும். இந்த நிலைமையை போக்க வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் இப்படி ஒரு உணவை சமைத்து வழங்கினால் அனைவரும் விரும்பி உண்பார்கள். இட்லி தோசைக்கு மாற்றாக அருமையான ஒரு காலை உணவு எப்படி செய்வதென்று வாங்க பாக்கலாம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin