இட்லி தோசைக்கு பதிலாக இப்படி செய்துபாருங்க..!!உங்க வீட்ல இத செய்ய சொல்லி தொல்ல பண்ணுவாங்க..!!

முதல்ல ஒரு மிக்சிங் பௌல் உள்ள ஒரு கப் அளவுக்கு ரவை எடுத்துக்கலாம் ஒரு கப் அளவுக்கு தயிர் சேர்த்து அடுத்ததாக மறுபடியும் ஒரு கப் அளவுக்கு தண்ணி சேர்த்து ஒன்றாக கலந்து விட்டு ரெடி பண்ணிக்கலாம்.இதன் உள்ளே ஸ்டஃப் ரெடி செய்ய ஒரு பேனில் 2 டீஸ்பூன் அளவுக்கு எண்ணெய் சேர்த்துக்கோங்க எண்ணெய் காஞ்ச பிறகு அரை டீஸ்பூன் கடுகு கால் டீஸ்பூன் சீரகம் சேர்த்து இதெல்லாம் பொரிஞ்சு வந்த பிறகு கொஞ்சமா கருவேப்பிலைகளை சேத்துக்கோங்க அடுப்ப மீடியம் சைஸ் இருக்கக்கூடிய வெங்காயம் பொடியாக கட் பண்ணிட்டு கூட சேர்க்க வேண்டும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin