இட்லி பூ போல சாப்டா வர சூப்பர் டிப்ஸ் ! வேற லெவல் ஐடியா…

ஒவ்வொருத்தர் வீட்டில் இட்லி சும்மா பஞ்சு போல வருவதை பார்க்கும் பொழுது நமக்கு ஆத்திரமாக வரும். ஏன்னா நமக்கு அந்த மாதிரி வரலையே என்கிற கடுப்பு தான். இட்லி மாவு அரைப்பது என்பது கூட ஒரு கலை தான். அது எல்லாருக்கும் வந்து விடுவதில்லை. அந்தக் கலையை நாமலும் கற்றுக் கொள்வோமே!

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin