இட்லி மாவு உடனே புளிக்க இத செய்ங்க.. இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

மாவு அரைத்தவுடன் அவனில் வைப்பது சீக்கிரம் புளிக்க உதவும்.ஒரு முறை மாவு புளித்தவுடன்,அடுத்த முறை புதிதாக மாவு அரைக்கும் போது பழைய புளித்த மாவை சிறிது ஊற்றி கலக்கி வைத்தால் காலையில் நன்கு புளித்துவிடும். மாவு புளிப்பதர்க்காக நானும் அவனில் தான் வைப்பேன். ஆனால் ப்ரீ-ஹிட் செய்து வைப்பதற்கு பதிலாக , அவனின் Light-ஐ On செய்து விட்டு ஒரு பொழுது வைத்திருப்பேன் .

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin