இதன் விதை வெறும் 7 நாளில் உடலை இரும்பு போல வலுவாக்கும் !
நத்தைச் சூரி என்னும் மூலிகை எண்ணற்ற மருத்துவப் பயன்களைக் கொண்டுள்ளது. இதில் கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்டவை காணப்படுகின்றன. அதனால் சித்த மருத்துவத்தில் எலும்பு உடைதல், எலும்பு தொடர்பான நோய்களைப் போக்க மருந்தாக பயன்படுகின்றது. பூண்டு வகையைச் சார்ந்த இந்த தாவரம் தமிழகத்தில் மணற்பாங்கான இடங்களில் அதிகம் வளர்கின்றது. தோட்டங்களில் நீரோடைகளின் இரு பக்கங்களிலும் தானாகவே வளர்கின்றது. இதன் விதை, வேர், மருத்துவக் குணம் உடையது.
முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .