இது போதும் பாத எரிச்சல் கை கால் மூட்டு வலி வெறும் 3 நாளில் காணாமல் போகும் !

சர்க்கரை நோய் உள்ள பல பேருக்கு பாத எரிச்சல் என்பது தீராத தொந்தரவாக உள்ளது. இதை எப்படி சரி செய்வது என்று பலரும் தவித்து வருகின்றனர். சக்கரை நோய் உள்ளவர்களை பொறுத்தவரை முகமும் பாதமும் ஒன்று தான். முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போல அவர்கள் பாதத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தே தீர வேண்டும். அவ்வப்போது பாதங்களை சுத்தம் செய்வது அவசியம். பாத எரிச்சலை கட்டுப்படுத்த சித்த மருத்துவம் மூலம் சில குறிப்புகளை இங்கே பார்ப்போம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin