இது ரொம்ப புதுசா இருக்குனு நினைப்பீங்க ! நல்ல பயன் தரும் குறிப்பு..

கோதுமை ரவையை வைத்து அருமையான கோவில் பிரசாதம் செய்து அசத்துங்க. கோவிலில் கொடுக்கும் பிரசாதம் எப்பவுமே மிகவும் ருசியாகவும், வாசனையாகவும் இருக்கும். இத எப்படி தான் செய்றங்கனு ஆச்சரியமா இருக்கும், அப்படி ஒரு ரெசிபி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம், பயனுள்ளதாக இருக்கும் மிஸ் பண்ணாம பாருங்க.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin