இதை ஒரு முறை போடுங்க முகம் பளிச்சென்று வெள்ளையாக மாறிடும் சுருக்கம் இருக்காது !

எல்லோருமே தங்களுடைய முகம் வெள்ளையாக இருக்க வேண்டும், அழகாக இருக்க வேண்டும், என்று தான் எண்ணுவார்கள். அதிலும் விசேஷங்களுக்கு வெளியே செல்ல வேண்டும் என்றால், பியூட்டி பார்லருக்கு சென்று முகத்தை அழகு படுத்திக் கொள்வதற்காக, அனாவசியமாக செலவு செய்வார்கள். இனி அனாவசிய செலவு எதற்கு? உங்கள் வீட்டில் இருக்கும், இயற்கையான சில பொருட்களை வைத்து நம்முடைய முகத்தை பளிச்சென்று 15 நிமிடத்தில், வீட்டிலேயே வெள்ளையாக மாற்றிக்கொள்ள முடியும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin