இதை தேய்த்தால் வாழ்க்கை முழுவதும் ஈறு பேன் வராது !

மருத்துவ குணங்கள் நிரம்பிய உணவுப் பொருட்களை நம்முடைய அன்றாட சமையலில் பயன்படுத்தக்கூடிய பொருட்களின் குணநலன்களை எல்லாம் தேடிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். சமையலில் பயன்படுத்தக்கூடியவை ஏரளமான மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது என்று சொன்னால் நிச்சயம் அதில் இடம்பெறக்கூடிய ஒரு பொருள் பூண்டு. பூண்டில் ஏரளமான ஆண்ட்டிபயாட்டிக் சக்திகள் இருக்கின்றன. உடலில் ஏற்படுகிற பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை அகற்றிடும். அன்றாடம் ஏற்படக்கூடிய சளித்தொல்லையிலிருந்து விடுபடவும் இதனை பயன்படுத்தியிருப்போம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin