இதை தேய்த்த 2 மணி நேரத்தில் பேன்கள் உதிர்ந்து விழும் !

அழகான கூந்தலில் ஆங்காங்கே மேயும் பேன்கள் கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்காது. முடியில் ஈறுகள் தெரியும் போதே அதை அப் புறப்படுத்த முயல வேண்டும். இல்லையென்றால் இவை குஞ்சு பொரித்து பேனாக்கி முடியையும் வீணாக்கிவிடும். இதை போக்க நிறைய வழிமுறைகள் தேவையில்லை. ஒன்றை மட்டும் செய்தால் போதும்,

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin