இதை வாரத்திற்கு 2 முறை தடவினால் மெல்லியதாக உள்ள கூந்தல் அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும் !
தினமும் ஷாம்பு கொண்டு தலைக்கு குளிப்பதும் அதிக ரசாயனம் கலந்த பொருள்களை தயாரிப்பதும் கூட முன்கூட்டியே நரையையும் முடி மெலிவதையும் உண்டாக்கிவிடுகிறது. முடியை குழந்தை போன்று பராமரிக்க வேண்டும். அப்போது தான் முடி வலுவாக அடர்த்தியாக மாறும். இதற்கு உங்கள் வீட்டில் இருக்கும் பொருள்களே உதவும். உங்கள் மெலிந்த முடியை அடர்த்தியாக்கும் வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.
முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .