நாம் வீடுகளில் அல்லது தோட்டங்களில் வளர்க்கும் செடிகளை விட தானாக வேலி ஓரங்களில் மற்றும் குப்பை மேட்டுப் பகுதிகளில் ஏரிமேடுகளில் முலைக்கும் பல செடிகளில் பல மூலிகைத் தன்மை ஒளிந்திருக்கும் அது நம்மில் பலருக்கும் தெரியாது ஆனால் மூலிகைச் செடியை ஆராய்ச்சி செய்பவர்களுக்கும் மூலிகை வைத்தியர்களுக்கும் தான் இதனுடைய அருமை புரியும் அதேபோல் இந்த செடியை இனிமேல் எங்கு பார்த்தாலும் கண்டுக்காமல் விட்டுவிடாதீர்கள் இதை பறித்து எப்படி எதற்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த காணொளி பார்த்து தெரிந்து பயன் பெறுங்கள்.

இது மட்டும் இன்றி பல தகவல்கள் வீடியோக்கள் வழியாக உங்களுக்கு நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம் அதுமட்டுமின்றி எங்கள் பதிவு குறித்து உங்களுக்கே ஏதேனும் புகார் இருந்தாலும் அதை எங்களிடம் தெரிவிக்கலாம் அதனை நாங்கள் சரி செய்து கொள்கிறோம்.முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin