இந்த மாதிரி சட்னி அரைச்சா இனி எந்த சட்னியும் அரைக்க மாட்டீங்க !

உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக சுவையான, அதே சமயம் சற்று காரமான சட்னி செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு ஹோட்டலில் கொடுக்கப்படும் கார சட்னி பிடிக்குமா? அதை வீட்டிலும் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்களுக்காக ஹோட்டலில் கொடுக்கப்படும் கார சட்னியை எப்படி செய்வதென்று கீழே கொடுத்துள்ளோம். அந்த ஹோட்டல் ஸ்டைல் கார சட்னியின் செய்முறையைப் படித்து தெரிந்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.


இதன் முறை உங்களுக்கு பிடித்து இருந்தால் இதனை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து அவர்களும் பயன்பெற உதவுங்கள். மேலும் இது போன்ற பதிவுகளுக்கு எங்கள் பக்கத்தை பின்தொடரவும்.
முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin