இன்னைக்கு தான்யா அடக்க ஒடுக்கமா அடங்கி இருக்கு..!! கட்டுகடங் காமல் இருந்த அழகை க ட்டுபடுத்திய நிவேதா பெதுராஜ் !!

நிவேதா பெத்துராஜ் 2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கிய “ஒருநாள் கூ த்து” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள “ஜெகஜ்ஜால கி ல் லா டி”, “பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல்” ஆகிய படங்களில் நடித்துக்கொண்டுள்ளார். தமிழில் கடைசியாக தளபதி பிரபு இயக்கியிருந்த “பொதுவாக எம்மனசு தங்கம்” படத்தில் உதயநிதி ஜோடியாக நடித்தார். பார்த்திபன், சூரி உட்பட பலர் நடித்திருந்தனர்.

இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹி ட்டாகி வசூலை கொடுக்கிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த “அலாவைகுந்தபுறமுலோ” படம் செ ம ஹி ட் ஆனது. தமிழில் நடித்துள்ள பார்ட்டி மற்றும் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்கள் விரைவில் ஓடிடியில் ரிலீஸாக இருக்கும் நிலையில் பஞ் சு மிட்டாய் க லரி லான கவு ன் போன்ற உடையில் பாவ டை யை ப றக்க வி ட்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

By admin