இப்படி செய்தால் உங்கள் வீட்டில் ஒரு கொசு கூட இருக்காது !

மழைக் காலம் முடிந்து கோடை காலம் வரும் வரை இந்த கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் இருக்கும். இவற்றை விரட்டுவதற்காக கடைகளில் வாங்கி பயன்படுத்தும் கொசுவிரட்டிகளினால் சிலருக்கு அலர்ஜி, மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் உண்டாக அதிக வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் இவற்றை தினமும் பயன்படுத்துவதற்கென கூடுதலாக செலவு செய்ய வேண்டியிருக்கும். இவற்றை தவிர்க்க வீட்டிலேயே சில குறிப்புகளை மேற்கொண்டால் கொசுவினை அடியோடு விரட்டிவிடலாம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin