இரவில் தண்ணீரில் ஊறவைக்க, மூட்டு வலி, முதுகு வலி, உடல் பருமன், கால்சியம் குறைபாடு தீரும் !

வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கலாம். சித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தைப் பயன்படுத்துவார்கள்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin