உங்கள் கழுத்து வெள்ளையாக வேண்டும் என்றால் தயவுசெய்து இப்படி செய்யுங்கள் !

ழுத்து அடர்ந்து கோடுகள் போன்று அடர்த்தியாக இருக்கும். சிலருக்கு மடிப்பு விழுந்தாற்போன்று இருக்கும். இன்னும் சில ருக்கு சற்று தீவிரமாகி கருப்பு நிற தழும்புகள் போன்று வரத்தொடங்கும். ஆரம்பத்தில் இதைக் கண்டறிய முடியாது என்றா லும் இதன் தீவிரம் தொடர்ந்து கழுத்தின் பின் பகுதியிலிருந்து முன்பகுதிக்கு மெதுவாக ஊடுருவும் போது கண்டறியலாம். கழுத்தின் பக்கவாட்டில் இருபுறமும் கருப்பு தெரிய தொடங்கும்போதே பராமரிப்பை தீவிரமாக்குவது நல்லது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin