உங்கள் வீட்டு மல்லிகை செடியில் நிறைய பூக்கள் பூக்க இந்த டிப்ஸ் போதும் !

நம் வீட்டில் வளர்க்கும் பூச்செடிகளாக இருந்தாலும், காய்கறி செடிகளாக இருந்தாலும், பழச்செடிகளாக இருந்தாலும் சரி, பூத்து, காய்த்து, கனிந்து, குலுங்கினால் தான் அந்த செடிகளுக்கு அழகு. பூக்காமல், காய்க்காமல், செழிப்பாக வளர்ந்தாலும், அந்த செடிகளைப் பார்க்கும்போது நமக்கு சின்ன மன வருத்தம் இருக்கத்தான் செய்யும். அந்த வரிசையில் உங்கள் வீட்டில் இருக்கும் மல்லிகைப் பூ செடி சீசனில் கூட பூக்கவில்லையா? உங்களுக்காகவே இந்த பதிவு .

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin