உங்க பற்க்கள் கரையாக மஞ்சளாக இருக்கிறதா!! கவலைவேண்டாம் இரண்டே நிமிடத்தில் பளிச்சிடும் பற்கள் இத மட்டும் செய்ங்க !!

முன்பெல்லாம் நாம் பல்துலக்க வேப்பங்குச்சி ஆலங்குச்சி என பயன்படுத்தி வந்தோம் அப்போதெல்லாம் அனைவருக்கும் பற்கள் சுத்தமாகவும் வலுவானதாகவும் இருந்து வந்தது ஆனால் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் சொத்தை பல் கரை படிந்த பல் என அனைவருக்கும் பற்கள் வலுவிழந்து உள்ளது அதனை சரிசெய்ய இப்படி செய்தால் போதும் முதலில் பூண்டை உரித்து எடுத்துக்கொள்ளவேண்டும் பூண்டு பொதுவாக வாயு கலைப்பதற்காக எனக் கூறுவார்கள் பூண்டு துர்நாற்றம் வீசும் எனவும் கூறுவார்கள் ஆனால் உண்மையில் பூண்டு துர்நாற்றத்தை போக்கும் ஒரு பொருளாகத் தான் இருக்கிறது உரித்த பூண்டை எடுத்து வைத்துவிட்டு பேக்கிங் சோடா நாம் அதை ஆப்பசோடா என்றும் அழைக்கலாம்.

நமது வீட்டில் இட்லி தோசை ஆப்பம் என பல சமையலுக்கு உபயோகப்படுத்தும் அதை எடுத்துக்கொண்டு நீங்கள் பல்துலக்கும் பிரஷ்லேயே பேஸ்டையும் வைத்து அதன் மேல் சிறிதளவு ஆப்ப சோடாவை தூவி நன்கு பல்கலை விளக்க வேண்டும் பொதுவாக பற்கள் துலக்கும் நேரம் குறைவாகவும் இருக்கக் கூடாது அதிகமாகவும் இருக்கக்கூடாது அதிக நேரம் பல் துலக்கினால் பற்கள் தேய்வதற்கும் வாய்ப்பு உள்ளது எனவே இரண்டு நிமிடம் வரை பற்களை நன்கு தேய்த்து துலக்க வேண்டும் அப்படி துலக்கிவிட்டு வாய்களை கழுவிவிட்டு இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து நாம் எடுத்து வைத்த பூண்டை ஒரே ஒரு பல் மட்டும் எடுத்து நமது வாயில் உள்ள கடவா பள்ளியில் வைத்து கடிக்க வேண்டும்.

கடித்து அதை நம் வாய் முழுக்க பரப்ப வேண்டும் பொதுவாக பூண்டு என்றாலே கொஞ்சம் காரம் அதிகமாக தான் இருக்கும் அதனால் அது நாக்கில் படும் போது எரிச்சலை உண்டாக்கும் அதை பொறுத்து கொண்டு நாம் இப்படி செய்தால் நல்ல பலன் அளிக்கும் கடவாய்ப் பல்லில் இருக்கும் பூச்சி பற்க்கள் கூட சரியாகிவிடும் 2 அல்லது 3 நிமிடங்கள் அதை வாயில் வைத்த படியே அசைபோட்டு பின்பு சுத்தமாக கழுவி விட்டால் போதும் நம் பல்லில் உள்ள மஞ்சள் கருப்பு பச்சை போன்ற கரைகளும் இடுக்குகளில் இருக்கும் அழுக்குகளும் சுத்தமாகி பளிச்சிடும் பற்கள் உண்டாகும் இதை நீங்கள் பயன்படுத்திப் பாருங்கள் நிச்சயம் பலன் அளிக்கும் இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

சோடா

பல் துலக்கும் பிரஷ் மற்றும் பேஸ்ட் இது மட்டுமே இருந்தால் போதும் உங்கள் பற்கள் கறைகள் எல்லாம் நீங்கி

சுத்தமாக மற்றும் வெள்ளையாகவும் மாறிவிடும்.முன்பெல்லாம் நாம் பல்துலக்க வேப்பங்குச்சி ஆலங்குச்சி என பயன்படுத்தி வந்தோம் அப்போதெல்லாம் அனைவருக்கும் பற்கள் சுத்தமாகவும் வலுவானதாகவும் இருந்து வந்தது ஆனால் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் சொத்தை பல் கரை படிந்த பல் என அனைவருக்கும் பற்கள் வலுவிழந்து உள்ளது.அதனால் இந்த முறையை சரியாக பயன்படுத்தினால் பலன் நிச்சயம் கிடைக்கும் இது போன்று பல தகவல்களைப் பெற எங்கள் இணைய பக்கத்தை தொடருங்கள் இதை செய்து பார்த்து உங்களுக்கு தன்மை நேர்ந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இதை பகிருங்கள்.