உங்க வீட்டில் துர்நாற்றம் வீசுகிறதா !! அட இந்த ஒரு பொருள் போதும் உங்க வீடூ 24 மணி நேரமும் வாசனையாக நல்ல நறுமணத்துடன் இருக்கும்!!

வணக்கம் நண்பர்களே உங்கள் வீடு எப்போதும் துர்நாற்றத்துடன் காற்று வீச படுகிறதா புதுசு புதுசாக எத்தனை ஸ்பிரேக்கல் வாங்கினாலும் அடங்காத துர்நாற்றம் வீசி வருகிறதா கவலை வேண்டாம் 5 நமிடத்தில் நாமே தயாரித்துக் கொள்ளலாம். இது எந்தவித சைட் எஃபெக்ட் களையும் கொண்டதல்ல எனவே நாம் வீட்டில் தாராளமாக இதைப் பயன்படுத்தலாம். வாங்க நண்பர்களே இதை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம் வீட்டில் பொதுவாக ஈரத்தை உறிஞ்சும் ஸ்பான்சிகள் இருக்கும் அப்படி இல்லை என்றாலும் வெளியே கடைகளில் எளிதில் கிடைக்கும் அதை ஒன்று எடுத்துக் கொண்டு அதை வைக்கும் அளவிற்கு ஒரு டப்பா அல்லது ஒரு பாத்திரம் எதையாவது எடுத்துக் கொள்ளுங்கள்.

அதன் அளவு படி ஸ்பான்சை 3 துண்டுகளாக ஆக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள் அதன் பின்பு எடுத்து வைக்கப்பட்ட அந்த டப்பாவின் உள் நாம் துணிகளின் நறுமணத்திற்காக பயன்படுத்தப்படும் கம்போர்டை சிறிதளவு ஊற்றினால் போதும் அதன் மீது ஒரு ஸ்பான்ச் துண்டை வைத்துவிட்டு மீண்டும் கம்போர்டை ஊற்றவேண்டும் அதிகம் ஊற்றாமல் அது மேலே வராத அளவிற்கு ஊத்த வேண்டும் அதன் பின்பு மற்றொரு ஸ்பான்சை அதன்மீது வைத்து இறுதியாக மூன்று அல்லது நான்கு சொட்டு சம்போர்டை ஊற்ற வேண்டும் இது மேலே உள்ள அந்த ஸ்பான்ஜ் ஆனது காற்று பட பட ட்ரையாக இருக்கும்.

அந்த கம்போர்ட் ஆனது வாசனையாக நமது வீடுகளில் பரவும் இதனை நாம் பாத்ரூமில் அல்லது கிச்சனில் அல்லது வாஷ்பேஷன் இடத்திலோ எங்கெங்கெல்லாம் நம் வீட்டில் துர்நாற்றம் வீசுகிறதோ அங்கெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் இதை ஒருமுறை செய்து வைத்தால் போதும் இது காயக்காய அதன் மேலே நாம் மீண்டும் கம்போர்டை ஊற்றி வந்தால் போதும் அப்படி உங்களுக்கு அது அப்படியே இருந்தால் ஒரு மாதிரி தோன்றினால் அதை எடுத்து கழுவி மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் இது ஒரு எளிய முறையில் நம் வீட்டை நறுமணமாக வைத்துக்கொள்ள பயன்படுத்தப்படும் இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நல்ல ரிசல்ட் கண்டிப்பாக கிடைக்கும்.

தேவைப்படும் பொருட்கள் ஈரத்தை உறிஞ்சும் ஸ்பான்ச் நமது வீட்டில் இருக்கும் ஏதேனும் ஒரு ஸ்விட் டப்பா அல்லது அட்டைப்பெட்டி அதனுடன் துணி துவைக்க பயன்படுத்தும் கம்போர்ட் தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும் இதை மட்டுமே கொண்டு எளிதான முறையில் நம் வீடு வாசனையாக இருக்க வழிவகுக்கலாம் இதே போல் நாம் அன்றாடம் பல பொருட்களை கடைகளிலோ அல்லது இணையதளத்திலும் பார்த்து வாங்கி வருகிறோம் ஆனால் அதற்கான நாம் தரும் விலை மிகவும் அதிகம் எனவே நம்மால் முடிந்தவரை நாமே கைவினைப்பொருட்கள் செய்துகொள்ள முடியும் எனவே எல்லா பொருட்களையும் கடையில் அல்லது இணையத்தில் பணம் செலவழித்து வாங்காமல் நம் எதிர்காலத்திற்கு கொஞ்சம் சேர்த்துவைக்க நாமும் சில பொருட்களை செய்ய முற்பட வேண்டும் அதில் ஒன்றுதான் இந்த வாசனை திரவியம் இதேபோல் பல பொருட்களை நாம் செய்ய எங்கள் இணைய பக்கத்தை தொடருங்கள் எங்களை பின் தொடர்ந்து பல நன்மைகளைப் பெறுங்கள்.