உடனே சொத்தை பற்களில் உள்ள எல்லா பூச்சிகளும் வெளியில் வந்து சரியாகிவிடும் !

பற்குழிகள் மற்றும் உடைந்த பற்கள் போன்றவற்றால் பற்களின் ஈறுகள் மற்றும் வேர்களுக்கிடையில் சீரற்ற நிலை ஏற்படுவதால், மிகவும் கடுமையான வலியை எதிர்கொள்வோம். இது உடைந்த பற்களின் கீழாக சீழ் கட்டி, பல் வலியை ஏற்படுத்துகிறது. சொத்தைப் பற்களில் உள்ள பாக்டீரியாக்கள் பல்கிப் பெருகி, பற்களைத் தாங்கும் எலும்புகளில் தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. இதனை சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால், உயிருக்கே உலை வைக்கவும் செய்யும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin