உடல் எடை குறைவாக உள்ளவராகள் உடனே எடை அதிகரிக்க அருமையான பொருள்..!

உடலுக்கு தேவையான கால்சியத்தை தயிர் தருகிறது. உடல் சூட்டின் காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்படும் போது,வெந்தயத்துடன் தயிரை கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நிற்கும். புளித்த தயிரை தலையில் தேய்த்தால் முடி மிருதுவாக,பளிச்சென தோற்றமளிக்கும். புற்றுநோய் தடுக்கும் திறனும்,மலச்சிக்கலை குணப்படுத்தும் தன்மையும் தயிருக்கு உண்டு.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin