எலும்பு முறிவு அல்லது எலும்பு உடைவது என்பது எலும்பியல் சிக்கல்களில் பொதுவான ஒன்றாகும். அமெரிக்காவில் ஒரு வருடத்தில் 6.3 மில்லியன் மக்கள் எலும்பு முறிவால் பாதிக்கப்படுகின்றனர். மூன்றில் ஒரு பெண், ஐந்தில் ஒரு ஆண் உலகம் முழுவதும் இந்த பிரச்சனையை அவர்கள் வாழ்நாளில் எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எலும்பு முறிவு என்பது இயல்பாகவே தீர்க்கப்படும் ஒரு பிரச்சனையாக இருந்தாலும், சில எளிய வீட்டுத் தீர்வுகள் மூலம் மேலும் எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்படாமல் தடுக்க முடியும். இதனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

எலும்பில் உண்டாகும் விரிசல் தான் எலும்பு முறிவு என்று அறியப்படுகிறது. எலும்பு முறிவுகளின் பெரும் சதவிகிதம் மிகப்பெரிய அழுத்தம் அல்லது சக்தி மிகுந்த தாக்கத்தின் விளைவாகும். சில நபர்களுக்கு எலும்புப்புரை , புற்றுநோய், முறையற்ற எலும்பாக்கம் போன்ற பாதிப்புகளால் எலும்பு முறிவு உண்டாகலாம். எலும்பு முறிவு ஏற்பட பல்வேறு வழிகள் உண்டு. எலும்பில் ஏற்பட்ட முறிவின் காரணமாக அதன் அருகில் மற்றும் சுற்றியுள்ள திசுக்களில் எந்த ஒரு சேதமும் ஏற்படாமல் இருந்தால் அது மூடு முறிவு ஆகும்.

எலும்பை சுற்றியுள்ள பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டால் அது திறப்பு முறிவு அல்லது கூட்டு முறிவாகும். சரி வாருங்கள் உடைந்த எலும்பை வலி இல்லாமல் ஒட்டவைக்கும் அதிசய மூலிகை பற்றி கீழே உள்ள விடியோவை பார்க்கலாம்

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin