கீழே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரங்கள் ஒவ்வொன்றும் மிகவும் சக்தி வாய்ந்தவையாக சாஸ்திரங்களில் கருதப்படுகிறது. இதில் தன்வந்திரி மந்திரம் தினமும் 108 முறை உச்சரிப்பவர்களுக்கு எத்தகைய நோயும் அண்டுவதில்லை. நோய் தீர்க்கும் கணபதி மந்திரம் தினமும் 21 முறை உச்சரித்தால் சகல நோய்களும் தீரும். மகா மிருத்தியுஞ்சய மந்திரம் 108 முறை கேட்பவர்களுக்கு மரண படுக்கையில் இருந்து மீண்டு எழும் சக்தி ஏற்படும். இப்படி இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு மந்திரங்களும் தீராத நோய்களில் இருந்து நம்மை காக்க வல்லது! இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஓம் நமோ பகவதே! வாஸுதேவாய! தன்வந்தரயே! அம்ருத கலச ஹஸ்தாய ! ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய! நாதாய் ஸ்ரீமகாவிஷ்ணவே நம!

ஸ்ரீ வைத்யநாதம் கணநாத நாதம்! பாலாம்பிகை நாதம் அலம் குஜர்த்த! ஸதா ப்ரபத்தயே சரணம் ப்ரபத்தயே! முதே ப்ரபத்தயே சிவலிங்க ரூபம்!

ஓம் பாலசுப்ரமணிய! மஹா தேவி புத்ரா! சுவாமி வரவர சுவாஹா!

ஓம் ஸ்ரீ ஆஞ்சநேயாய நமஹ! ஓம் ஸ்ரீ பரசுராமாய நமஹ! ஓம் ஸ்ரீ மார்க்கண்டேயர் நமஹ! ஓம் ஸ்ரீ மகாபலி சக்கரவர்த்தி நமஹ! ஓம் ஸ்ரீ வேதவியாசாய நமஹ! ஓம் ஸ்ரீ அஸ்வத்தாமா நமஹ! ஓம் ஸ்ரீ விபீஷணாய நமஹ!

ஓம் வேதாத்மகாய வித்மஹே! ஹரண்ய கர்ப்பாய தீமஹி! தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்!

மேலே கொடுக்கப்பட்டுள்ள முருகப் பெருமானுடைய இந்த மந்திரத்தை தினமும் உச்சரிக்கும் பொழுது நோயை எதிர் கொள்ளும் தைரியம் பிறக்கும். ‘ஓம் ஹிரண்ய கர்ப்பாய நமஹ!’ என்கிற இந்த ஒரு வரி மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்பவர்களுக்கு உடலில் எத்தகைய நோய்களும் மறைவதாக நம்பப்பட்டு வருகிறது. பிரம்ம காயத்ரி மந்திரம் பிரம்ம தேவரை நினைத்து வழிபட வேண்டிய மந்திரமாகும். எத்தகைய வரங்களும் இம்மந்திரத்தை உச்சரித்தால் கேட்டவுடம் கிடைக்கும். சிரஞ்சீவியாக வாழ்ந்தவர்கள் உடைய நாமாவளிகள் 108 முறை உச்சரித்தால் நாமும் சிரஞ்சீவியாக நோய் நொடி இன்றி வாழ முடியுமாம். உங்களுக்கு எளிதாக இருக்கும் மந்திரங்களை உச்சரித்து பயன் பெறலாமே!

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin