ஒருமுறை முகத்தில் போட்டுப்பாருங்க முகம் பளிச்சென்று மாறிவிடும் !

பொதுவாக முகப்பருக்கள், கரும்புள்ளிகள், நிறத்திட்டுகள் மற்றும் வெள்ளை புள்ளிகள் போன்றவை நம் முகத்தை அசங்கமாக்கி விடுகிறது. அவை நமக்கு எப்பொழுதும் தோல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். உங்க சருமம் ஆரோக்கியமாக இருக்க நீங்களும் எத்தனையோ க்ரீம்களை பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் இயற்கையான முறையில் உங்க சருமத்தை மேம்படுத்த சில வீட்டு வைத்திய முறைகள் உதவுகின்றன.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin