நமது முன்னோர்கள் 90 முதல் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள் ஆனால் நம்மில் இருக்கும் பலருக்கு 30 வயதைத் தாண்டினாலே மூட்டுவலி பிரச்சினை ஏற்படுகிறது மூட்டு மட்டுமின்றி எலும்புகள் சார்ந்த பல வியாதிகள் நம்மை ஆட்டிப் படைக்கின்றது. பலருக்கும் முதுகுத்தண்டில் பிரச்சனைகள் ஏற்படுகிறது குறிப்பாக பெண்களுக்கு இது அதிகமாக ஏற்படுகிறது. இதனை எல்லாம் நாம் நம் இயற்கை முறையிலேயே சரிசெய்து விடலாம் எப்படி என தெரிந்து கொள்ள கட்டாயம் இந்த வீடியோவை காணுங்கள்.

இது மட்டும் இன்றி பல தகவல்கள் வீடியோக்கள் வழியாக உங்களுக்கு நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம் அதுமட்டுமின்றி எங்கள் பதிவு குறித்து உங்களுக்கே ஏதேனும் புகார் இருந்தாலும் அதை எங்களிடம் தெரிவிக்கலாம் அதனை நாங்கள் சரி செய்து கொள்கிறோம்.முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin