ஒரு நொடியில் இன்சுலினை சுரக்க வைக்க இந்த இரண்டு பொருள் போதும் !

சாப்பிடும் உணவு பொருள்கள் உடலில் இருக்கும் திசுக்களுக்கு ஆற்றலைத் தரும் வகையில் சர்க்கரையாய் மாற்றப் பட்டு இரத்தத்தில் கலக்கிறது. இந்த சர்க்கரையை அனைத்து திசுக்களுக்கும் கொண்டு செல்லும் பணியை கணையத் தில் சுரக்கப்படும் இன்சுலின் என்னும் ஹார்மோன் செய்கிறது. இந்த இன்சுலின் போதிய அளவு சுரக்காத போது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இவைதான் சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு என்றழைக்கப்படுகிறது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin