ஒரே ஒரு இரவில் வயிற்று கொழுப்பை உருக்கி தொப்பை கரைந்து காணாமல் போகும்!
தொப்பை குறைவதற்கு மாங்கு மாங்குனு உடற்பயிற்சி செய்வதெல்லாம் போய் இப்பொழுது ஆரோக்கியமான பானங்களை குடிக்க ஆரம்பித்து விட்டார்கள். காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் ஆரோக்கிய பானங்கள் நம் மெட்டா பாலிசத்தை அதிகரித்து தொப்பையை குறைக்க பயன்படுகிறது. உடல் எடையை குறைப்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. அதற்காக நீங்கள் நிறைய உடற்பயிற்சியையும் அர்ப்பணிப்பையும் கொடுக்க வேண்டும். ஆனால் வயிற்று கொழுப்பை எளிதாக கரைக்க வேண்டும் என்றால் அதற்கு ஆரோக்கியமான பானங்கள் தேவைப்படுகின்றன.
முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .