ஒரே ஒரு ஸ்பூன் போதும், காய்ந்த செடியும் துளிர்க்கும் ! வேற லெவல் டிப்ஸ்..

சில சமயங்களில் பூ வைத்தாலும், அந்த பூ, காயாக மாறுவதில்லை. பிஞ்சு காய்கள் செழிப்பாக வளர்வதில்லை. இப்படிப்பட்ட பல பிரச்சினைகள் செடிகளுக்கு உண்டு. கத்தரிக்காய், தக்காளி, வெண்டைக்காய், எலுமிச்சை, மிளகாய் இதுதவிர நம் வீட்டில் இருக்கும் மற்ற எந்த செடிகளாக இருந்தாலும் சரி, எல்லாவகையான செடிகளுக்குமே, இந்த உரம் அதிகப்படியான ஊட்டச்சத்தை சேர்க்கும் உரமாக இருக்கும். நம் சமையலறையில் இருக்கும் இரண்டு பொருட்களை வைத்து தான் இந்த உரத்தை தயாரிக்க போகின்றோம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin