ஒரே செடியில் 500 மொட்டுக்கள் வைக்கும் இந்த மாதிரி உரம் குடுங்க !

ரோஜா பூ வாங்கி வைத்துவிட்டு அதில் மொட்டுக்கள் விடாமல் அப்படியே இருக்கும். நாம் ஒரு ரோஜா தொட்டியை வாங்குகிறோம் என்றால் வாங்கும்பொழுது அதில் இருக்கும் பூக்கள் மலர்ந்து, ஒருமுறை அதனை பறித்து விட்டால் அதன்பிறகு வளர்வதே இல்லை. இதற்கு காரணம் நாம் அதனை சரியாக பராமரிப்பது இல்லை. ரோஜா செடியை பொருத்தவரை சரியான பராமரிப்பு இல்லை என்றால் பூக்கள் பூக்காது. மொட்டுக்களும் விடாது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin