ஓரு வாரம் வரை ஜாதி பூவை வாடாமல் வைக்க எளிய டிப்ஸ் !

வாங்கிய மல்லிகை பூவை கட்டி அப்படியே தலையில் வைத்துக் கொண்டால் முடிந்தது. அதை எதற்காக 15 நாட்கள் வரை ஸ்டோர் செய்ய வேண்டுமென்று ஒருசில பேர் நினைக்கலாம். சில சமயங்களில் நிறைய பூ மலிவான விலையில் கிடைத்துவிடும். கட்டி சுவாமி படங்களுக்கு வைத்துவிடுவோம். பெண்களும் தலையில் வைத்துக் கொள்வார்கள். இருப்பினும் மீதம் நிறைய பூ இருக்கும். சில பேர் இதை பிரிட்ஜில் ஸ்டோர் செய்து விட்டு தினமும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வைத்துக்கொள்ளலாம் என்று நினைப்பார்கள். அப்படி பிரிட்ஜில் ஸ்டோர் செய்யும்போது மல்லிகைப்பூ 2 நாட்களுக்குள்ளாகவே அப்படியே பழுப்பு நிறத்தில் வாடி போக ஆரம்பித்துவிடும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin