கடன் பிரச்சனையால் உங்களுடைய வாழ்க்கையே இருளில் மூழ்கி உள்ளதா. அதை வெளிச்சத்திற்கு கொண்டு வர இந்த கருமஞ்சல் உங்களுக்கு உதவியாக இருக்கும். கருப்பு நிறத்தில் இருக்கும் கரும் மஞ்சளுக்கு, நம்முடைய வாழ்க்கையில் வெளிச்சத்தை கொடுக்கக் கூடிய சக்தி மிக மிக அதிகம் என்று சொல்லப்பட்டுள்ளது. கருமஞ்சலை நாம் எந்த இடத்தில் வைக்கிறோமோ அந்த இடத்தில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விளக்கப்படும். நேர்மறை ஆற்றல்களை தரக் கூடிய சக்தி இந்த கரு மஞ்சளுக்கு உண்டு. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கரு மஞ்சளின் மகத்துவமும் மகிமைகளும் ஏராளம். அதில் ஒரு சில வற்றை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அந்த காலத்தில் கரு மஞ்சளின் மகிமை அனைவருக்கும் நன்றாக தெரிந்ததே. இடைப்பட்ட காலத்தில் மூலிகைகளின் மகிமைகளை நாம் மறந்து விட்டோம். அந்த வரிசையில் காணாமல் போன பொருட்களில் இந்த கரு மஞ்சளும் ஒன்று. கரும் மஞ்சளுக்கு இயற்கையாகவே எதிர்மறை ஆற்றலை விரட்டும் சக்தியும், நேர்மறை ஆற்றலை கவரக் கூடிய சக்தியும் அதிகமாகவே உள்ளது. உங்களுக்கு நிறைய கடன் உள்ளதா.‌ முதலில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை எடுத்து உங்களுடைய உள்ளங்கையில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த கல் உப்புக்கு நடுவே ஒரு சிறிய துண்டு கருமஞ்சல் வைத்து உள்ளங்கைகளை மூடிக் கொள்ளுங்கள்.

கடன்சுமை காற்றோடு காற்றாக கண்ணுக்கே தெரியாமல், கஷ்டமே தராமல் கரைந்து போக வேண்டுமென்று மகாலட்சுமி தாயை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். பூஜை அறையில் அமர்ந்து இந்த பரிகாரத்தை செய்யலாம். மனமுருகி 10 நிமிடங்கள் தியான நிலையில் அமர்ந்து வேண்டுதலை வைக்க வேண்டும். மனதை அலைபாய விடக்கூடாது. மனதை ஒருநிலைப் படுத்தி கொள்ளுங்கள்.

By admin