தேசிய கண் தானம் முகாம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி லிருந்து செப்டம்பர் 8 ஆம் தேதி வரை கண் தானம் குறித்த விழிப்புணர்வை நடத்துகிறது. இந்த 12 நாட்களும் அவர்கள் கண்தானம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கிட்டத்தட்ட 5 ல் 1 வருக்கு கண் பார்வை இழப்பு இருப்பதாக அதிர்ச்சி ரிப்போர்ட் கூறுகிறது. கிட்டத்தட்ட 46 லட்சம் இந்தியர்கள் கண்பார்வை இழப்பை பெற்றவர்களாக இருக்கிறார்கள். எனவே மக்களுக்கு விழிப்புணர்வையும் எச்சரிக்கையும் ஊட்டும் வகையில் இந்த முகாம் செயல்பட்டு வருகிறது. எந்த மாதிரியான காரணங்கள் கண்பார்வை இழப்பை ஏற்படுத்துகின்றன.

நமது கண் பார்வை ஆரோக்கியத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது குறித்த விவரங்களை அவர்கள் கூறியுள்ளனர்.சரி வாருங்கள் 7 நாட்களில் உங்கள் கண்பார்வை எவ்வளவோ அதிகரிக்கும். அதற்கு என்ன செய்யவேண்டும் என்று கீழே உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். சீரகத்தையும் ஏலக்காயையும் சம அளவில் எடுத்து, நன்கு இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து, உணவுக்குப் பின் கால் டீஸ்பூன் அளவு சாப்பிட, வயிறு உப்பசம் தீரும். எட்டுத் திப்பில் ஈரைந்து சீரகம் கட்டுத் தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப்போகும்’ என்கிறது சித்த மருத்துவம். அதாவது, விடாமல் இருக்கும் விக்கலுக்கு, 8 திப்பிலியையும் 10 சீரகத்தையும் பொடித்து, தேனில் கலந்து சாப்பிட்டால் போதும், விக்கல் நின்றுவிடும்.

சீரகம் வயிறு மற்றும் செரிமான அமைப்பை வலுப்படுத்த ஒரு நல்ல மூலமாகும். தினமும் உட்கொள்வதால் வயிற்று வலி, அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லை. பயன்பாட்டு முறை- வயிற்றுப் பிரச்சினையிலிருந்து விடுபட, ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வறுத்த சீரகப் பொடியைச் சேர்த்து, கலந்து குடிக்கவும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin