காய்க்காத செடிக்கும், பூக்காத செடிக்கும் நாத்தனார் சொன்ன உரமும், தோட்டமும் பார்க்கலாம் !

மாடி தோட்டம் போடுபவர்கள் என்றில்லாமல் வீட்டில் இருக்கும் சிறிய இடங்களிலும் தொட்டியில் காய்கறி செடிகளை வைத்து பராமரிப்பார்கள். சிலர் மொட்டை மாடியில் சிறிய அளவில் கார்டன் போல் பழங்கள், காய்கறிகள் என்று தொட்டியில் பயிரிட்டு வளர்ப்பார்கள். வயலாக இருந்தாலும் தொட்டியில் இருந்தாலும் செடிகளில் பூச்சி அரிப்பது நடக்க கூடியதுதான். இதை தவிர்க்க செடி வைக்கும் போதே சரியான மண் பயன்படுத்த வேண்டும். வெறும் மண்ணை மட்டும் எடுக்க கூடாது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin