காய்ந்த ரோஜாசெடியை பூக்க வைக்க அருமையான உரம் !

புதிதாக வாங்கி வந்த ரோஜா செடி ஏற்கனவே அதில் இருந்த பூக்களை தவிர புதிதாக எந்த மொட்டுக்களும் சில சமயங்களில் விடாமல் இருக்கும். அதற்கு தேவையான ஊட்டச்சத்து இல்லாததே மொட்டுக்கள் இல்லாமைக்கு காரணமாக இருக்கும். புதிதாக வாங்கி வந்த ரோஜா செடியில் அதிக மொட்டுக்கள் வருவதற்கு இதை விட சிறந்த பொருள் இருக்கவே முடியாது என்று கூறலாம். நீங்கள் ரோஜா செடி வைக்க பயன்படுத்திய மண் வளமாக இல்லாமல் இருந்தால் செடி, மொட்டுக்கள் விடுவதில் பிரச்சனை ஏற்படும். அதற்கு என்ன செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.


சிலர் ரோஜா செடி வளர்க்கின்ற ஆசையே போய்விட்டது என்று வருத்தப்பட்டு கூறுவார்கள். ரோஜா தாவரங்கள் வளர்ப்பதில் சிலவற்றை மட்டும் நுணுக்கமாக கவனித்தால் போதும். ரோஜா செடிகளை அல்ல; ரோஜா தோட்டமே நீங்களும் அமைக்கலாம்.
முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin