கீரையில இதுவரை இப்படி செய்திருக்க மாட்டிங்க ! இத செஞ்சி பாருங்க..

பெரும்பாலானோர் வீடுகளில் காலை வேளையில் இட்லி, தோசை தான் காலை உணவாக இருக்கும். இப்படி உங்கள் வீட்டிலும் காலையில் இட்லி, தோசை செய்தால், அதற்கு சைடு டிஷ்ஷாக கொத்தமல்லி துவையல் செய்து சாப்பிடுங்கள். இது சுவையாக இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. இங்கு அந்த கொத்தமல்லி துவையலை கீரையுடன் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin