கை கால் இடுப்பு மூட்டு வலி போக, முடி கொட்டுவது நிற்க சுவையான சத்தான மாலை உணவு..!!

உளுத்தம் பருப்பு புட்டு ஒரு எளிய உணவாகும், ஆனால் இது பெண்களுக்கு குறிப்பாக அசாதாரண நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை இருப்பதால் ஆரோக்கியமான நாடித்துடிப்பை உண்டாக்குகிறது. குழந்தை முதல் பாட்டி வரை அனைத்து வயதினருக்கும் தேவையான உணவாக இது பெண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால், பருவமடைந்த பெண்களுக்கு கொடுக்கப்படுகிறது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin