கோதுமைமாவு இருக்கா பஞ்சு போல சாப்டான இட்லி 10 நிமிடத்தில் சட்டுனு இப்படி செய்து அசத்துங்க !

கோதுமையை 1 மணி நேரம் ஊற வைத்து நன்றாக ஆட்ட வேண்டும். உளுந்தம் மாவையும் நன்றாக வெண்ணெய் போல் ஆட்டிஉப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும். 8 மணி நேரம் வைத்த பின் இட்லியோ, தோசையோ சுடலாம். கோதுமை இட்லி போன்று தீட்டிய கம்பு, கேப்பைகளிலும் மாவு ஆட்டி இட்லி, தோசை போடலாம். இவை மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும். இவைகளுடன் காய்கறி சேர்த்தும் காய்கறி இட்லி தயார் செய்யலாம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin