சுட சுட சாதம் இட்லி, தோசைக்கு அருமையான கிரேவி ! இன்னும் கொஞ்சம் விரும்பி கேப்பிங்க..

மருத்துவ குணம் நிறைந்த பூண்டு, அதன் முழுமையான சுவையுடன் சுலபமாக தயாரித்த தொக்கு 10 முதல் 15 நாட்கள் வரை வைத்து சுவைக்கலாம். இது இட்லி, தோசை சாதம் என அனைத்துடனும் ஒத்து சுவைதரும். இதை சுவையத்தால் நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான ஒரு தொக்கு ரெசிபி தான் நாம பாக்க போறோம். வாங்க எப்படி அதை செய்யலாம் என்று பார்ப்போம்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin