சோம்பு சாப்பிடும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ !

பொதுவாக இந்திய மக்கள் இதை உணவுகளில் பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறார்கள். அதே மாதிரி சாப்பிட்ட பிறகு செரிமானத்திற்காகவும் இதை பயன்படுத்தி வருகின்றனர். பெருஞ்சீரக விதைகளில் நிறைய தாதுக்கள் உள்ளன. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் நமது உடலுக்குள் தண்ணீரைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் இது உதவுகிறது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin