தலை முடி வளர,உடல் எடை குறைய,எலும்பு வலுபெற தினம் ஒரு லட்டு போதும் !

வெள்ளை எள்ளை விட, கருப்பு எள்ளில் தான் ஊட்டச்சத்துகளும், தாதுக்களும் அதிகம் உள்ளன. எள்ளில், இரும்பு சத்து, வைட்டமின் ஏ, பி ஆகியவை நிறைந்துள்ளதால், இளம் நரையை தடுக்கும். மேலும் முடி உதிர்தல், ஞாபக மறதி போன்ற பிரச்னைகளை தீர்க்கும். செரிமான பிரச்னை இருப்பவர்கள் தினமும் அரை தேக்கரண்டி எள் சாப்பிடுவது சிறந்தது.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin