இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை பாதிப்பைப் போக்க உதவக்கூடியது இந்த தூக்க மருந்து . பொதுவாக தூக்கமின்மை தொடர்பான கோளாறுகள் மக்கள் மத்தியில் பரவலாக இருந்து வரும் ஒரு பாதிப்பாகும். நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு இரவினில் படுத்தவுடன் தூங்கி விடுவது என்பது ஒரு வித அதிர்ஷ்டம். ஒருசிலருக்கு படுத்தவுடன் தூக்கம் வராது. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புரண்டு புரண்டு படுத்துக் கொண்டே இருப்பார்கள். ஒரு சிலர் இரவில் ஒரு முறை விழித்து விட்டால் அதன் பிறகு தூக்கம் வராமல் தவிப்பார்கள். இரவு முழுவதும் கண்விழித்தபடி சீலிங்கை பார்த்துக் கொன்டே இருப்பது அல்லது தூங்குபவர்களை பார்த்துக் கொன்டே இருப்பது ஒரு எரிச்சல் மிகுந்த அனுபவம். இரவில் தூக்கம் கெடுவதால் மறுநாள் முழுவதும் சோர்வு ஏற்பட்டு ஒரு நாளின் செயல்பாடுகள் முழுவதும் பாதிப்பிற்குள்ளாகிறது.

உலகில் 42% மக்கள் தூக்கமின்மை என்னும் இன்சோம்னியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான முக்கிய காரணம் மனஅழுத்தம். நள்ளிரவு உறக்கத்தை கெடுக்கும் ஒரு அரக்கன் மனஅழுத்த ஹார்மோன் ஆகும். இன்சோம்னியா உங்கள் உடல் மற்றும் மனதில் பல்வேறு தீவிர விளைவுகளை உண்டாக்குகிறது. இயற்கையான தூங்கும் விதத்தை இது பாதிக்கிறது. இதனை மீட்டெடுப்பது மிகவும் கடினம்.

இன்சோம்னியாவால் பாதிக்கப்பட்ட சிலர் பகல் முழுவதும் நன்றாக உறங்கி இந்த பாதிப்பை மேலும் மோசமடைய செய்கின்றனர். ஒரு சிலர் இந்த பாதிப்பை கண்டுகொள்ளாமல் இருந்து நாள் முழுவதும் வேலையில் ஈடுபடுகின்றனர். இதனால் உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகள் உண்டாகின்றன. அதிர்ஷ்டவசமாக , இந்த பாதிப்பைப் போக்க ஒரு எளிய தீர்வு உள்ளது. இந்த தீர்வின் மூலம் இன்சோம்னியா பாதிப்பை எதிர்த்து போராட முடியும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin